snort/packages/app/src/translations/ta_IN.json

381 lines
39 KiB
JSON

{
"+D82kt": "நீங்கள் உறுதியாக மறுபதிவு செய்ய விரும்புகிறீர்களா: {id}",
"+aZY2h": "ஜாப் வகை",
"+vIQlC": "பிற்காலத்தில் உங்களது கணக்கை நிர்வகிக்க, கீழே உள்ள கடவுச்சொல்லைத் தவறாமல் சேமிக்கவும்",
"+vVZ/G": "இணை",
"/4tOwT": "தாவிச்செல்",
"/JE/X+": "கணக்கு உதவி",
"/PCavi": "பொது",
"/RD0e2": "சேதப்படுத்த முடியாத குறிப்புகளை வழங்க, நாஸ்டர் டிஜிட்டல் கையொப்ப தொழில் நுட்பத்தைப் பயன் படுத்துகிறது. இதனால் பல ரிலேகளில் குறிப்புகள் பிரதியெடுக்கப் பட்டு, குறிப்பின் உள்ளடக்கம் கூடுதல் சேமிப்பு அடைகிறது.",
"/d6vEc": "உங்கள் சுயவிவரத்தை கண்டறிவதையும் பகிர்வதையும் எளிதாக்குங்கள்",
"/n5KSF": "{n} மில்லி வினாடிகள்",
"0Azlrb": "நிர்வகி",
"0BUTMv": "தேடு...",
"0jOEtS": "செல்லாத LNURL",
"0mch2Y": "பெயர் அங்கீகரிக்கப்படாத எழுத்துக்களைக் கொண்டுள்ளது",
"0yO7wF": "{n} வினாடிகள்",
"1A7TZk": "ஸ்நார்ட் என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது?",
"1Mo59U": "இந்தக் குறிப்பைப் புக்மார்க்குகளிலிருந்து அகற்ற நிச்சயமாக விரும்புகிறீர்களா?",
"1c4YST": "{node} உடன் இணைக்கப் பட்டது 🎉",
"1iQ8GN": "முன்னோட்டத்தை நிலைமாற்று",
"1nYUGC": "{n} பின்தொடரப் படுவோர்",
"1udzha": "உரையாடல்கள்",
"2/2yg+": "சேர்",
"25V4l1": "பேனர்",
"2IFGap": "தானம் செய்",
"2LbrkB": "கடவுச்சொல்லை உள்ளிடவும்",
"2a2YiP": "{n} புக்மார்க்குகள்",
"2k0Cv+": "விருப்பமின்மைகள் ({n})",
"2ukA4d": "{n} மணி",
"3Rx6Qo": "மேம்படுத்தப்பட்ட",
"3cc4Ct": "ஒளி",
"3gOsZq": "மொழிபெயர்ப்பாளர்கள்",
"3qnJlS": "{amount} சேட்களைக் கொண்டு நீங்கள் வாக்களிக்கிறீர்கள்",
"3t3kok": "{n,plural,=1{{n} புதிய குறிப்பு} other{{n} புதிய குறிப்புகள்}}",
"3tVy+Z": "{n} பின்தொடர்வோர்",
"3xCwbZ": "அல்லது",
"3yk8fB": "பணப்பை",
"450Fty": "எதுவுமில்லை",
"47FYwb": "ரத்துசெய்",
"4IPzdn": "முதன்மை உருவாக்கி",
"4L2vUY": "உங்களது புதிய NIP-05 கணக்கு:",
"4OB335": "விருப்பமில்லை",
"4Vmpt4": "Nostr Plebs முதல் NIP-05 வழங்குநர்களில் ஒன்றாகும். மேலும், இது நியாயமான விலையில் டொமைன்களின் நல்ல தொகுப்பை வழங்குகிறது",
"4Z3t5i": "படங்களை சுருக்க imgproxy உபயோகிக்கவும்",
"4rYCjn": "சுய குறிப்பு",
"5JcXdV": "Create Account",
"5oTnfy": "பயனர் பெயரை வாங்கவும்",
"5rOdPG": "உங்கள் சாவி மேலாளர் நீட்டிப்பை அமைத்து, ஒரு சாவியை உருவாக்கியதும், உங்கள் சுயவிவரத்தை அமைப்பதற்கு, எங்கள் 'புதிய பயனர்களின் ஓட்டத்தை' நீங்கள் பின்பற்றலாம். பிறகு, நீங்கள் பின்தொடருவதற்கு நாஸ்டரில் சுவாரஸ்யமான சிலரைக் கண்டறியலாம்.",
"5u6iEc": "பொது சாவிக்கு பரிமாற்றவும்",
"5ykRmX": "ஜாப் அனுப்பு",
"6Yfvvp": "Get an identifier",
"6ewQqw": "விருப்பங்கள் ({n})",
"6uMqL1": "கட்டணம் செலுத்தப்படாத",
"7+Domh": "குறிப்புகள்",
"7hp70g": "NIP-05",
"7xzTiH": "{action} பெறுநர்: {target}",
"8/vBbP": "மறுபதிவுகள் ({n})",
"89q5wc": "மறுப்பதிவுகளை உறுதி செய்யவும்",
"8QDesP": "{n} ஸாட்கள் ஜாப் செய்",
"8g2vyB": "பெயர் மிக நீளமாக உள்ளது",
"8v1NN+": "ஜோடிக்கும் சொற்றொடர்",
"9+Ddtu": "அடுத்து",
"9HU8vw": "பதில்",
"9SvQep": "பின்தொடர்வுகள் {n}",
"9WRlF4": "அனுப்பு",
"9gqH2W": "உள்நுழை",
"9pMqYs": "நாஸ்டர் முகவரி",
"9wO4wJ": "லைட்னிங் விலைப்பட்டியல்",
"ADmfQT": "பெற்றோர்",
"ASRK0S": "இந்தப் பதிவாளர் முடக்கப் பட்டுள்ளார்",
"Adk34V": "உங்கள் சுய விவரத்தை அமைக்கவும்",
"Ai8VHU": "ஸ்நார்ட் ரிலேயில் வரம்பற்ற குறிப்புகளை வைத்திரு",
"AkCxS/": "காரணம்",
"AnLrRC": "ஜாப் அல்லாத",
"AyGauy": "உள்நுழை",
"B4C47Y": "பெயர் மிகச் சிறியதாக உள்ளது",
"B6+XJy": "ஜாப் செய்தார்",
"BGCM48": "Write access to Snort relay, with 1 year of event retention",
"BOUMjw": "{twitterUsername} க்கு எந்த நாஸ்டர் பயனர்களும் கிடைக்கவில்லை",
"BOr9z/": "ஸ்நோர்ட் என்பது ஆர்வமுள்ள மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் உருவாக்கிய திறந்த மூல திட்டம் ஆகும்",
"BWpuKl": "புதுப்பி",
"BcGMo+": "குறிப்புகள் உரை உள்ளடக்கத்தை வைத்திருக்கின்றன. இவற்றின் மிகவும் பிரபலமான பயன்பாடு \"ட்வீட் போன்ற\" செய்திகளைச் சேமிப்பதாகும்.",
"C5xzTC": "உயர்தர",
"C81/uG": "வெளியேறு",
"CHTbO3": "விலைப்பட்டியலை பெற முடியவில்லை",
"CmZ9ls": "{n} ஒலியடக்கப்பட்டவை",
"Cu/K85": "{lang} இல் இருந்து மொழிபெயர்க்கப் பட்டது",
"D+KzKd": "கிடைக்கும் ஒவ்வொரு குறிப்புகளையும் தானாக ஜாப் செய்யவும்",
"D3idYv": "அமைப்புகள்",
"DKnriN": "ஸாட்கள் அனுப்பு",
"DZzCem": "சமீபத்திய {n} குறிப்புகளைக் காட்டு",
"DcL8P+": "ஆதரவாளர்",
"Dh3hbq": "தானாக ஜாப்",
"Dt/Zd5": "தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்குக் குறிப்புகளில் உள்ள மீடியா தானாகவே காண்பிக்கப்படும், இல்லையெனில் இணைப்பு மட்டுமே காண்பிக்கப்படும்",
"DtYelJ": "பரிமாற்றம்",
"E8a4yq": "சில பிரபலமான கணக்குகளைப் பின்தொடரவும்",
"EPYwm7": "உங்கள் தனிப்பட்ட சாவி உங்கள் கடவுச்சொல். இந்தச் சாவியை இழந்தால், உங்கள் கணக்கிற்கான அணுகலை இழப்பீர்கள்! அதை நகலெடுத்து பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் தனிப்பட்ட சாவியை மீட்டமைக்க வழி இல்லை.",
"EWyQH5": "முழுதளாவிய",
"Ebl/B2": "{lang} இற்கு மொழிபெயர்க்கவும்",
"EcglP9": "சாவி",
"EnCOBJ": "வாங்கு",
"Eqjl5K": "ஸ்நார்ட் மற்றும் எங்கள் ஒருங்கிணைப்பு கூட்டாளர் அடையாளங்காட்டி மட்டுமே உங்களுக்கு வண்ணமயமான டொமைன் பெயரைத் தருகிறது, ஆனால் நீங்கள் மற்ற சேவைகளையும் பயன்படுத்தலாம்.",
"F+B3x1": "உங்களுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்க நாங்கள் nostrplebs.com உடன் கூட்டு சேர்ந்துள்ளோம்",
"FDguSC": "{n} ஜாப்கள்",
"FP+D3H": "ஜாப்களை அனுப்ப வேண்டிய LNURL",
"FS3b54": "முடிந்தது!",
"FSYL8G": "பிரபலமான பயனர்கள்",
"FdhSU2": "இப்போது உரிமை கோரவும்",
"FfYsOb": "ஓரு பிழை நேர்ந்துவிட்டது!",
"FmXUJg": "உங்களைப் பின்தொடர்கிறார்",
"FpxElY": "சரிபார்ப்பு",
"G/yZLu": "நீக்கு",
"G1BGCg": "பணப்பை தேர்வு",
"GFOoEE": "உப்பு",
"GL8aXW": "புக்மார்க்குகள் ({n})",
"GUlSVG": "உங்கள் ஸ்நார்ட் நாஸ்டர் முகவரியைப் பெறவும்",
"Gcn9NQ": "மேக்னெட் இணைப்பு",
"GspYR7": "{n} விருப்பமின்மை",
"H+vHiz": "ஹெக்ஸ் சாவி..",
"H0JBH6": "வெளியேறு",
"H6/kLh": "ஆர்டர் செலுத்தப்பட்டது!",
"HAlOn1": "பெயர்",
"HFls6j": "பெயர் பின்னர் கிடைக்கப் பெறும்",
"HOzFdo": "ஒலியடக்கப்பட்டவை",
"HbefNb": "திறந்த பணப்பை",
"IDjHJ6": "ஸ்நார்ட் ஐப் பயன்படுத்தியதற்கு நன்றி, உங்களால் முடிந்தால் நன்கொடை அளிப்பதைக் கருத்தில் கொள்ளவும்.",
"IEwZvs": "இந்தக் குறிப்பின் நிலையான பொறுத்தத்தை நிச்சயமாக நீக்க விரும்புகிறீர்களா?",
"IKOPx/": "நன்கொடை பக்கம்",
"INSqIz": "டுவிட்டர் பயனர்பெயர்...",
"IUZC+0": "இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் உருவாக்கிய குறிப்புகளை யாராலும் மாற்ற முடியாது, மேலும் தாங்கள் படிக்கும் குறிப்புகள் உங்களால் உருவாக்கப்பட்டதா என்பதை அனைவரும் எளிதாகச் சரிபார்க்க முடியும்.",
"Iwm6o2": "NIP-05 அங்காடி",
"J+dIsA": "சந்தாக்கள்",
"JCIgkj": "பயனர் பெயர்",
"JHEHCk": "ஜாப்கள் ({n})",
"JTgbT0": "ட்விட்டர் பின்தொடர்தல்களை கண்டறியவும்",
"JXtsQW": "வேகமான ஜாப் நன்கொடை",
"JkLHGw": "வலைத்தளம்",
"K3r6DQ": "நீக்கு",
"K7AkdL": "காண்பி",
"KAhAcM": "LNDHub கட்டமைப்பை உள்ளிடவும்",
"KLo3SP": "காரணம்: {reason}",
"KQvWvD": "நீக்கப்பட்டது",
"KWuDfz": "நான் எனது சாவிகளை சேமித்து விட்டேன், தொடரவும்",
"KahimY": "அறிந்திராத நிகழ்வு வகை: {kind}",
"L7SZPr": "நன்கொடைகளைப் பற்றி மேலும் தகவலுக்கு இங்குப் பார்க்கவும்: {link}.",
"LF5kYT": "பிற இணைப்புகள்",
"LXxsbk": "பெயரிலா",
"LgbKvU": "கருத்து",
"M3Oirc": "மெனுக்களை பிழை திருத்தவும்",
"MBAYRO": "ஒவ்வொரு செய்தியிலும் சூழல் மெனுவில் \"IDஐ நகலெடு\" மற்றும் \"நிகழ்வு JSONஐ நகலெடு\" ஆகியவற்றைக் காட்டுகிறது",
"MI2jkA": "கிடைக்கவில்லை:",
"MP54GY": "பணப்பை கடவுச்சொல்",
"MRp6Ly": "ட்விட்டர் பயனர் பெயர்",
"MWTx65": "இயல்புநிலை பக்கம்",
"Mrpkot": "சந்தாவுக்கு பணம் செலுத்துங்கள்",
"MzRYWH": "{item} வாங்கப் படுகிறது",
"N2IrpM": "உறுதிசெய்",
"NAuFNH": "உங்களிடம் ஏற்கனவே இந்த வகை சந்தா உள்ளது, புதுப்பிக்கவும் அல்லது பணம் செலுத்தவும்",
"NNSu3d": "Import Twitter Follows",
"NdOYJJ": "ஹ்ம்ம் இங்கே எதுவும் இல்லை.. சில பரிந்துரைக்கப்பட்ட நாஸ்ட்ரிச்களைப் பின்பற்ற {newUsersPage} ஐப் பார்க்கவும்!",
"NepkXH": "{amount} ஸாட்களால் வாக்களிக்க இயலாது, தயவு செய்து வேறொரு இயல்புநிலை ஜாப் தொகையைத் தேர்வு செய்யவும்",
"NfNk2V": "உங்கள் தனிப்பட்ட சாவி",
"NndBJE": "புதிய பயனர்கள் பக்கம்",
"OEW7yJ": "ஜாப்கள்",
"OKhRC6": "பகிர்",
"OLEm6z": "அறியப்படாத உள்நுழைவு பிழை",
"OQXnew": "உங்கள் சந்தா இன்னும் செயலில் உள்ளது, உங்களால் இன்னும் புதுப்பிக்க முடியாது",
"ORGv1Q": "உருவாக்கியது",
"P04gQm": "இந்தக் குறிப்புக்கு அனுப்பப் படும் அனைத்து ஜாப்களும் கீழ்கண்ட LNURL ஆல் பெறப்படும்",
"P61BTu": "நிகழ்வு JSONஐ நகலெடு",
"P7FD0F": "கணினி (இயல்புநிலை)",
"P7nJT9": "இன்றைய (UTC) மொத்தம்: {amount} சாட்கள்",
"PCSt5T": "விருப்பங்கள்",
"PLSbmL": "உங்கள் நினைவூட்டும் சொற்றொடர்",
"PamNxw": "தெரியாத கோப்புத் தலைப்பு: {name}",
"Pe0ogR": "வண்ண அமைப்பு",
"PrsIg7": "ஒவ்வொரு பக்கத்திலும் எதிர்வினைகள் காண்பிக்கப்படும், முடக்கப்பட்டிருந்தால் எந்த எதிர்வினைகளும் காட்டப்படாது",
"QDFTjG": "{n} ரிலேகள்",
"QawghE": "நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் பயனர்பெயரை மாற்றலாம்.",
"QxCuTo": "{name} மூலம் ஓவியம்",
"R1fEdZ": "ஜாப்களை முன்னனுப்பு",
"R2OqnW": "கணக்கை அழி",
"RDZVQL": "சோதிக்கவும்",
"RahCRH": "காலாவதியாகிவிட்டது",
"RfhLwC": "எழுதியவர்: {author}",
"RhDAoS": "{id} ஐ நிச்சயமாக நீக்க விரும்புகிறீர்களா",
"RoOyAh": "ரிலேகள்",
"Rs4kCE": "புக்மார்க்",
"SOqbe9": "லைட்னிங் முகவரியை உள்ளிடவும்",
"SYQtZ7": "LN Address Proxy",
"Sjo1P4": "தனிப்பயன்",
"Ss0sWu": "தொகை செலுத்தவும்",
"TpgeGw": "Hex Salt..",
"UDYlxu": "நிலுவையிலுள்ள சந்தாக்கள்",
"UQ3pOC": "நாஸ்டர் இல், பலருக்கு ஒரே பயனர் பெயர் உள்ளது. பயனர் பெயர்கள் மற்றும் அடையாளங்கள் தனித்தனி விஷயங்கள். அடுத்த கட்டத்தில் நீங்கள் ஒரு தனிப்பட்ட அடையாளங்காட்டியைப் பெறலாம்.",
"UUPFlt": "உங்கள் குறிப்பின் உள்ளடக்கத்தைக் காட்ட, உள்ளடக்க எச்சரிக்கையைப் பயனர்கள் ஏற்க வேண்டும்.",
"Up5U7K": "முடக்கு",
"VBadwB": "ஹ்ம்ம், சாவி நிர்வாகி நீட்டிப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பக்கத்தை மீண்டும் ஏற்ற முயற்சிக்கவும்.",
"VN0+Fz": "இருப்பு: {amount} ஸாட்கள்",
"VOjC1i": "எந்தப் பதிவேற்ற சேவையில் இணைப்புகளைப் பதிவேற்ற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்",
"VR5eHw": "பொது சாவி (npub/nprofile)",
"VlJkSk": "{n} ஒலியடக்கப்பட்டவை",
"VnXp8Z": "சுயவிவர படம்",
"VtPV/B": "நீட்டிப்புடன் உள்நுழையவும் (NIP-07)",
"Vx7Zm2": "சாவிகள் எவ்வாறு வேலை செய்கின்றன?",
"W1yoZY": "உங்களிடம் சந்தாக்கள் எதுவும் இல்லை என்பது போல் தெரிகிறது, நீங்கள் ஒன்றைப் பெறலாம் {link}",
"W2PiAr": "{n} முடக்கப்பட்டவை",
"W9355R": "ஒலியடக்கத்தை நீக்கு",
"WONP5O": "நாஸ்டர் இல் உங்கள் ட்விட்டர் பின்தொடர்வதைக் கண்டறியவும் (தரவு வழங்கியது {provider})",
"WxthCV": "உதாரணம். ஜாக்",
"X7xU8J": "nsec, npub, nip-05, hex, mnemonic",
"XgWvGA": "எதிர்வினைகள்",
"XzF0aC": "127 / 5,000\nசாவி மேலாளர் நீட்டிப்புகள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் எந்த நாஸ்டர் கிளையண்டிலும் எளிதாக உள்நுழைய உங்களை அனுமதிக்கின்றன. இங்கே சில நன்கு அறியப்பட்ட நீட்டிப்புகள் உள்ளன:",
"Y31HTH": "ஸ்நார்ட் இன் வளர்ச்சிக்கு நிதி உதவி செய்யுங்கள்",
"YDURw6": "சேவை URL",
"YXA3AH": "எதிர்வினைகளை அனுமதி",
"Z0FDj+": "ஸ்நார்ட் {plan} இல் {price} க்கு குழுசேர்ந்து பின்வரும் வெகுமதிகளைப் பெறுங்கள்",
"Z4BMCZ": "இணைத்தல் சொற்றொடரை உள்ளிடவும்",
"ZKORll": "இப்போது செயல்படுத்துக",
"ZLmyG9": "பங்களிப்பாளர்கள்",
"ZUZedV": "லைட்னிங் நன்கொடை:",
"a5UPxh": "NIP-05 சரிபார்ப்பு சேவைகளை வழங்கும் டெவலப்பர்கள் மற்றும் தளங்களுக்கு நிதி உதவி செய்யுங்கள்",
"aWpBzj": "மேலும் காட்டு",
"b5vAk0": "உங்கள் பயனர் அடையாளம் மின்னல் முகவரிபோல் செயல்படும் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த LNURL அல்லது மின்னல் முகவரிக்குத் திருப்பிவிடும்",
"bQdA2k": "உணர்திறன் மிக்க உள்ளடக்கம்",
"brAXSu": "ஒரு பயனர்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்",
"bxv59V": "இப்போது",
"c+oiJe": "நீட்டிப்பை நிறுவவும்",
"c35bj2": "உங்களின் NIP-05 ஆர்டரைப் பற்றி விசாரணை இருந்தால், {link} க்கு DM செய்யவும்",
"cPIKU2": "பின்தொடரப் படுவோர்",
"cQfLWb": "URL..",
"cWx9t8": "அனைத்தையும் ஒலிநிறுத்து",
"cg1VJ2": "பணப்பையை இணைக்கவும்",
"cuP16y": "பல கணக்கு ஆதரவு",
"cuV2gK": "பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது",
"cyR7Kh": "பின்",
"d6CyG5": "வரலாறு",
"d7d0/x": "LN முகவரி",
"dOQCL8": "காட்சி பெயர்",
"e61Jf3": "விரைவில் வருகிறது",
"e7qqly": "அனைத்தையும் படித்ததாகக் குறிக்கவும்",
"eHAneD": "எதிர்வினை ஈமோஜி",
"eJj8HD": "உங்கள் கணக்கைச் சரிபார்க்கப் பட்டதாக்கவும்",
"eR3YIn": "குறிப்புகள்",
"fOksnD": "LNURL சேவை ஜாப்களை ஆதரிக்காததால் வாக்களிக்க இயலாது",
"fWZYP5": "நிலையாகப் பொருத்தப் பட்டவை",
"filwqD": "படி",
"flnGvv": "உங்கள் மனதில் என்ன இருக்கிறது?",
"fsB/4p": "சேமிக்கப்பட்டது",
"g5pX+a": "தகவல்",
"g985Wp": "வாக்கை அனுப்ப முடியவில்லை",
"gBdUXk": "உங்கள் விசைகளை சேமிக்கவும்!",
"gDZkld": "ஸ்நார்ட் என்பது ஒரு நாஸ்டர் பயனர் இடைமுகம், நாஸ்டர் என்பது \"குறிப்புகளை\" சேமித்து விநியோகிப்பதற்கான பரவலாக்கப்பட்ட நெறிமுறையாகும்.",
"gDzDRs": "குறிப்புக்கு எதிர்வினையாற்றும்போது அனுப்ப வேண்டிய ஈமோஜி",
"gXgY3+": "எல்லா நாஸ்டர் மென்பொருட்களும் இதை இன்னும் ஆதரிக்கவில்லை",
"gczcC5": "சந்தா",
"gjBiyj": "ஏற்றுகிறது...",
"h8XMJL": "பேட்ஜ்கள்",
"hCUivF": "குறிப்புகள் நிகழ்நேரத்தில் உலகளாவிய மற்றும் குறிப்புகள் டேப்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும்",
"hK5ZDk": "உலகம்",
"hMzcSq": "அஞ்சல்கள்",
"hY4lzx": "ஆதரவு",
"hicxcO": "பதில்களைக் காட்டு",
"hniz8Z": "இங்கே",
"iCqGww": "எதிர்வினைகள் ({n})",
"iDGAbc": "ஒரு ஸ்நார்ட் அடையாளங்காட்டியைப் பெறுங்கள்",
"iEoXYx": "DeepL மொழிபெயர்ப்புகள்",
"iGT1eE": "போலி கணக்குகள் உங்களைப் போல் நடிப்பதை தடுக்கவும்",
"iNWbVV": "பயனர்பெயர்",
"iXPL0Z": "பாதுகாப்பற்ற இணைப்பில் தனிப்பட்ட சாவியுடன் உள்நுழைய முடியாது, அதற்குப் பதிலாக நாஸ்டர் விசை மேலாளர் நீட்டிப்பைப் பயன்படுத்தவும்",
"ieGrWo": "பின்தொடர்",
"itPgxd": "சுயவிவரம்",
"izWS4J": "பின்தொடர்வதை நிறுத்துக",
"jA3OE/": "{n,plural,=1{{n} ஸாட்} other{{n} ஸாட்கள்}}",
"jCA7Cw": "ஸ்நார்ட்டில் முன்னோட்டம் பார்க்கவும்",
"jMzO1S": "உள் பிழை: {msg}",
"jfV8Wr": "பின்",
"juhqvW": "உலாவி நீட்டிப்புகளால் உள்நுழைவு பாதுகாப்பை மேம்படுத்தவும்",
"jvo0vs": "சேமி",
"jzgQ2z": "{n} எதிர்வினைகள்",
"k2veDA": "எழுது",
"k7sKNy": "இது எங்களின் சொந்த NIP-05 சரிபார்ப்புச் சேவை. இந்தத் தளத்தின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, எங்கள் தளத்தில் பளபளப்பான சிறப்புப் பேட்ஜைப் பெறவும்!",
"kaaf1E": "இப்போது",
"l+ikU1": "{plan} இல் உள்ள அனைத்தும்",
"lBboHo": "நீங்கள் வேறு சிலவற்றை முயற்சிக்க விரும்பினால், மேலும் அறிய {link} ஐப் பார்க்கவும்!",
"lCILNz": "இப்போது வாங்கு",
"lD3+8a": "பணம் செலுத்து",
"lPWASz": "ஸ்நார்ட் நாஸ்டர் முகவரி",
"lTbT3s": "பணப்பை கடவுச்சொல்",
"lgg1KN": "கணக்குப் பக்கம்",
"ll3xBp": "பட பதிலீடு சேவை",
"lnaT9F": "பின்தொடரப் படுவோர் {n}",
"lsNFM1": "{link} இலிருந்து உள்ளடக்கத்தை ஏற்ற கிளிக் செய்யவும்",
"lvlPhZ": "விலை பட்டியலை செலுத்தவும்",
"mErPop": "உங்களிடம் எதுவும் இல்லை என்பது போல் தெரிகிறது, ஒன்றை வாங்க {link} ஐப் பார்க்கவும்!",
"mH91FY": "ஒவ்வொரு பங்களிப்பாளரும் அனைத்து நன்கொடைகள் மற்றும் NIP-05 ஆர்டர்களின் குறிப்பிட்ட சதவீதத்தைப் பெறுவார்கள், கீழே உள்ள பிரிப்புத் தொகைகளைப் பார்க்கலாம்",
"mKAr6h": "அனைத்தையும் பின்பற்றவும்",
"mKh2HS": "கோப்பு பதிவேற்ற சேவை",
"mKhgP9": "{n,plural,=0{} =1{ஜாப் செய்தார்} other{ஜாப் செய்தனர்}}",
"mLcajD": "ஸ்நார்ட் சந்தா",
"mfe8RW": "விருப்பம்: {n}",
"nDejmx": "முடக்கத்தை நீக்கு",
"nGBrvw": "புக்மார்க்குகள்",
"nN9XTz": "உங்கள் எண்ணங்களை {link} உடன் பகிரவும்",
"nOaArs": "உங்கள் சுய விவரத்தை அமைக்கவும்",
"nWQFic": "புதுப்பி",
"nn1qb3": "உங்கள் நன்கொடைகள் பெரிதும் பாராட்டப்படுகின்றன",
"nwZXeh": "{n} முடக்கப்பட்டவை",
"o6Uy3d": "இரகசிய சாவி மட்டுமே நிகழ்வுகளை அனுப்பப் பயன்படுத்த முடியும் (நிகழ்வுகளை கையொப்பமிடவும்), மற்ற அனைத்தும் உங்களை படிக்க மட்டும் அனுமதிக்கும்.",
"o7e+nJ": "{n} பின்தொடர்பவர்கள்",
"oJ+JJN": "எதுவும் கிடைக்கவில்லை :/",
"oVSg7o": "ஸ்நார்ட் நாஸ்டர் முகவரி",
"odFwjL": "பின்பற்றுபவை மட்டும்",
"odhABf": "உள்நுழை",
"osUr8O": "பெரும்பாலான நாஸ்டர் தளங்களில் உள்நுழைய இந்த நீட்டிப்புகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.",
"oxCa4R": "ஒரு அடையாளங்காட்டியைப் பெறுவது உங்களைத் தெரிந்தவர்களுக்கு உண்மையான உங்களை உறுதிப்படுத்த உதவுகிறது. பலர் @jack என்ற பயனர் பெயரைக் கொண்டிருக்கலாம், ஆனால் ஒரே ஒரு jack@cash.app மட்டுமே உள்ளது.",
"p85Uwy": "செயலில் உள்ள சந்தாக்கள்",
"pI+77w": "ஸ்நார்ட் ரிலேயிலிருந்து பதிவிறக்கக்கூடிய காப்புப்பிரதிகள்",
"puLNUJ": "நிலையாக பொறுத்து",
"pzTOmv": "பின்தொடர்வோர்",
"qD9EUF": "Email <> DM bridge for your Snort nostr address",
"qDwvZ4": "அறியப்படாத பிழை",
"qMx1sA": "இயல்புநிலை ஜாப் தொகை",
"qUJTsT": "முடக்கப்பட்டவை",
"qdGuQo": "உங்கள் தனிப்பட்ட சாவி (இதை யாருடனும் பகிர வேண்டாம்)",
"qkvYUb": "சுயவிவரத்தில் சேர்க்கவும்",
"qmJ8kD": "மொழிபெயர்ப்பு தோல்வியடைந்தது",
"r3C4x/": "மென்பொருள்",
"r5srDR": "பணப்பையின் கடவுச்சொல்லை உள்ளிடவும்",
"rT14Ow": "ரிலேகளைச் சேர்க்கவும்",
"reJ6SM": "உங்கள் சாவியைப் பாதுகாக்க நீங்கள் டெஸ்க்டாப் கணினியில் இருந்தால், பின்வரும் உலாவி நீட்டிப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது:",
"rfuMjE": "(இயல்புநிலை)",
"rmdsT4": "{n} நாட்கள்",
"rrfdTe": "பிட்காயினால் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் இது மிகவும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.",
"rudscU": "பித்தொடர்வுகளை ஏற்றுவதில் தோல்வி, பிறகு முயற்சிக்கவும்",
"sBz4+I": "ஒவ்வொரு வேகமான ஜாப்புக்கும், ஜாப் தொகையில் கூடுதல் {percentage}% ({amount} ஸாட்கள்) ஸ்நார்ட் உருவாக்கிகளுக்கு நன்கொடையாக அனுப்பப்படும்.",
"sWnYKw": "ட்விட்டரைப் போன்ற அனுபவத்தைப் பெறும் வகையில் ஸ்நார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.",
"svOoEH": "பெயர் குந்துதல் மற்றும் ஆள்மாறாட்டம் அனுமதிக்கப்படாது. இந்த விதியை மீறியதற்காக உங்கள் பயனர் அடையாளத்தை(உங்கள் கணக்கு அல்ல - அதை யாரும் எடுத்துச் செல்ல முடியாது) துண்டிக்கும் உரிமையை ஸ்நார்ட் மற்றும் எங்கள் கூட்டாளர்களுக்கு உள்ளது.",
"tOdNiY": "இருள்",
"thnRpU": "NIP-05 மூலம் சரிபார்த்துக் கொள்வது கீழ்க்கண்டவற்றில் உதவலாம்:",
"ttxS0b": "ஆதரவாளர் பேட்ஜ்",
"u/vOPu": "கட்டணத்திற்கு உரியது",
"u4bHcR": "குறியீட்டை இங்கே பார்க்கவும்: {link}",
"uD/N6c": "{target} {n} ஸாட்கள் ஜாப் செய்",
"uSV4Ti": "மறுபதிவுகள் கைமுறையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்",
"usAvMr": "சுயவிவரத்தைத் திருத்து",
"ut+2Cd": "கூட்டாளர் அடையாளங்காட்டியைப் பெறுங்கள்",
"vOKedj": "{n,plural,=1{& {n} நபர்} other{& {n} நபர்கள்}}",
"vU71Ez": "{wallet} மூலம் பணம் செலுத்துதல்",
"vZ4quW": "NIP-05 என்பது DNS அடிப்படையிலான சரிபார்ப்பு விவரக்குறிப்பாகும், இது உங்களை உண்மையான பயனராகச் சரிபார்க்க உதவுகிறது.",
"vhlWFg": "வாக்கெடுப்பு விருப்பங்கள்",
"vrTOHJ": "{amount} ஸாட்கள்",
"wEQDC6": "திருத்து",
"wLtRCF": "உங்கள் சாவி",
"wWLwvh": "அநாமதேய",
"wih7iJ": "பெயர் முடக்கப் பட்டுள்ளது",
"wqyN/i": "{link} இல் {service} பற்றிய கூடுதல் தகவலைக் கண்டறியவும்",
"wtLjP6": "IDஐ நகல் எடு",
"wvFw6Y": "உங்களிடம் இன்னும் NIP-05 கைப்பிடி இல்லை என்பது போல் தெரிகிறது, நீங்கள் ஒன்றைப் பெற வேண்டும்! {link} ஐப் பார்க்கவும்",
"x/q8d5": "இந்தக் குறிப்பு உணர்திறன் வாய்ந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது, வெளிப்படுத்த இங்கே கிளிக் செய்யவும்",
"x82IOl": "ஒலியடக்கு",
"xIoGG9": "செல்",
"xJ9n2N": "உங்கள் பொது சாவி",
"xKdNPm": "அனுப்பு",
"xKflGN": "நாஸ்டர் இல் {username} ஐப் பின்தொடர்வோர்",
"xQtL3v": "பூட்டுநீக்கு",
"xbVgIm": "மீடியாவை தானாகக் காட்டவும்",
"xhQMeQ": "காலாவதியாகிறது",
"xmcVZ0": "தேடு",
"y1Z3or": "மொழி",
"yCLnBC": "LNURL அல்லது லைட்னிங் முகவரி",
"yCmnnm": "முழுதளாவியதைப் படிக்கும் மூலம்",
"zFegDD": "தொடர்பு",
"zINlao": "உரிமையாளர்",
"zQvVDJ": "அனைத்தும்",
"zcaOTs": "ஜாப் தொகை ஸாட்களில்",
"zjJZBd": "நீங்கள் தயார்!",
"zonsdq": "LNURL சேவையை ஏற்றுவதில் தோல்வி",
"zvCDao": "சமீபத்திய குறிப்புகளைத் தானாகக் காட்டு"
}